Viduthalai: திராவிடர் கழகம்

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label திராவிடர் கழகம். Show all posts
Showing posts with label திராவிடர் கழகம். Show all posts

Saturday, July 13, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் – தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு!

July 13, 2024 0

சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. ...

மேலும் >>

கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

July 13, 2024 0

வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார...

மேலும் >>

மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

July 13, 2024 0

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலத்திற்கு 14.7.2024 ஞாயிறு காலை 9 மணிக்கு பரப்புரை...

மேலும் >>

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்

July 13, 2024 0

சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீர...

மேலும் >>

குன்றக்குடி அடிகளார் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடும் - குன்றக்குடியும்!

July 13, 2024 0

தந்தை பெரியார் அவர்களால் குரு மகா சந்நிதானம் என்று மேடைகளில் அன்போடு அழைக் கப்பட்டவர்! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் கடந்த 11-07-2024 அன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வெகு சிறப்ப...

மேலும் >>

இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில்முடிவு

July 13, 2024 0

உரத்தநாடு, ஜூலை 13– நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. உ...

மேலும் >>

நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் நன்கொடை - புத்தகம் விற்பனை

July 13, 2024 0

பெரியநாயக்கன்பாளையம் மேனாள் திமுக பேரூராட்சி தலைவர் செல்வராஜ் அவர்கள் தாராபுரம் நீட் எதிர்ப்பு பரப்புரை குழுவிற்கு ரூ.5000 பயண செலவாக கழக பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் அவர்களிடம் அளித்தார். மேலும் நீட் எதிர்ப்பு ஏன்? நூறு புத்தகங்களைப் பெற்றுக்கொண்டா...

மேலும் >>

'நீட்' எதிர்ப்பு பயண குழுவினருக்கு உதவி: பாராட்டு

July 13, 2024 0

மதுரை, ஜூலை 13- மதுரைக்கு வருகை தந்த பயணக்குழுவினரை பழங்காநத்தம் பகுதியில் சிறப்பான வரவேற்பை அளித்து பரப்புரை முடித்து மதிய உணவிற்காக 3மணிக்கு தமிழக எண்ணெய்ப் பலகாரம் கடைக்கு வந்தனர். மதுரை போட்டோகிராபர் இராதா பயணத் தோழர்களுக்குப் பயன்படும் என யோசி...

மேலும் >>

13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை

July 13, 2024 0

13.7.2024 அன்று காலை 11 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் வத்தலகுண்டு நகர செயலாளர் சுந்தர் 200 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா. செந்தூரப் பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். தலைமை கழக அமைப்பாளர் இரா.வீர...

மேலும் >>

தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்

July 13, 2024 0

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில தழுவியஅளவில் இரு சக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே. கடந்த ஜூலை 11-ஆம் தேதி இராமநாதபுரத்தில் புறப்பட்ட நீட் எதிர்ப்பு பரப்...

மேலும் >>

வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா - விடுதலை சந்தா அளிப்பு

July 13, 2024 0

லால்குடி கழக மாவட்டம் புள்ளம்பாடி நகர ப.க. தலைவர் செ.தமிழ்ச்செல்வன்-வாசுகி ஆகியோரின் மகன் த.வசந்தன்-ரா.அருணா ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா 7.7.2024 அன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தி.பாலகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தி வைத்தார். க...

மேலும் >>

சமூக நீதிக்குச் சாவு குழி வெட்டும் 'நீட்'டை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!

July 13, 2024 0

அருப்புக்கோட்டை பகுதியில் பரப்புரைப் பயணம் நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசு வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழு ஒன்று (கன்னியாகுமரி முதல் சேலம் வரை) நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவ...

மேலும் >>

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு.... டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்குள் ஏபிவிபியினர் நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சி!

July 13, 2024 0

சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள்மீது காவல்துறை நடவடிக்கை தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் மதவாதப் பிரச்சாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ். – ஏபிவிபி பெயரால் நுழை...

மேலும் >>

Friday, July 12, 2024

‘மருத்துவக்கல்விக்குத் தேவையில்லாத நீட்’ தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

July 12, 2024 0

சென்னை, ஜூலை 12- ‘மருத்துவக்கல்விக்குத் தேவையில்லாத நீட்’ எனும் தலைப்பில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் சிறப்புக்கூட்டம் 10.7.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மூதறிஞர் குழு தலைவர் பேராசிரியர...

மேலும் >>

யார் கெட்டிக்காரர்கள்?

July 12, 2024 0

சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும் இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத் துக்கும் (2,50,000) இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 1...

மேலும் >>

நவரத்தினம்

July 12, 2024 0

1. சாதிக்கர்வமும், மூடநம்பிக்கை யும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணு வது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென் போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிர...

மேலும் >>

13ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா- 2024 (12.07.2024 முதல் 23.07.2024 வரை)

July 12, 2024 0

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) இணைந்து நடத்தும் 13ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 21 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவ...

மேலும் >>

புதிய பொறுப்பாளர்கள்

July 12, 2024 0

அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழகம் ஒன்றிய செயலாளர் சாமி.தமிழ்ச் செல்வன்-செண்பகபுரம் பூதலூர் ஒன்றிய திராவிடர் கழகம் ஒன்றியத் தலைவர் மா.வீரமணி-அகரப் பேட்டை ஒன்றிய செயலாளர் இரா.பாலு-அல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் ரெ.புகழேந்தி -முல்லைக்குடி ஒன்றிய துணைச்...

மேலும் >>

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவோம்

July 12, 2024 0

தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு தஞ்சாவூர், ஜூலை 12- தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 09-07-2024 செவ்வாய் மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைம...

மேலும் >>

தசரத மகாராஜாவின் தர்பார்!

July 12, 2024 0

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம் புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரே...

மேலும் >>